34 ஆண்டுகால நெடிய அனுபவத்துடன் பராசர முறை, நட்சத்திர சார முறை, நாடி முறை, மரபணு முறை மற்றும் அஷ்டவர்க்க முறை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் ஆழமான ஆராய்ச்சி செய்து துல்லியமான ஜோதிட பலன்கள் கணிக்கப்படுகின்றன.
எங்களின் 34 வருட அனுபவமும், ஆழமான கணித ஆராய்ச்சியும்...உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் சரியான திசைகாட்டியாக விளங்கும்.
கடந்த 34 ஆண்டுகால நெடிய அனுபவத்துடன் பராசர முறை, நட்சத்திர சார முறை, நாடி முறை, மரபணு முறை மற்றும் அஷ்டவர்க்க முறை உள்ளிட்ட பல்வேறு ஜோதிட முறைகளில் ஆழமான ஆராய்ச்சி செய்து, மிகத் துல்லியமான பலன்களை வழங்கி வருகிறோம். பொதுவான ஜோதிட கணிப்புகளைப் போல யூகங்களின் அடிப்படையில் அல்லாமல், 'கணித ஜோதிடத்தின்' (Mathematical Astrology) மூலம் கிரகங்களின் சரியான பாகை மற்றும் நேரத்தைக் கணக்கிட்டுப் பலன் கூறுவதே எங்களின் தனிச்சிறப்பாகும். இந்த 100% கணித ஆதாரத்தின் மூலம், உங்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் துணையுடன் இணையும் சரியான காலநேரம் ஆகியவற்றை எவ்விதப் பிழையுமின்றி மிகச் சரியாகக் கணித்து வழிகாட்டுகிறோம்.
If you are looking for the Best Astrologer in Tamil Nadu or Reliable Online Tamil Astrology Service ?
You are in the Right Place.